👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த சில குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது என்று யு.ஜி.சி., தலைவர் டி.பி. சிங் தெரிவித்துள்ளார்.'கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதைப் பொறுத்தவரை, தேவையான பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, அவற்றை தொடர்ந்து மேம்படுத்துவது, சாப்ட் ஸ்கில்ஸ் பயிற்சி அளிப்பது, இளம் மாணவர்களை வேலை வாய்ப்பிற்கான தகுதியை பெற செய்வது அல்லது சுய தொழிலை துவங்க தேவையான திறன்களை வளர்ப்பது, கல்லூரிகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் இடையே தொடர்பை மேம்படுத்துவது, திறமையான மற்றும் போதிய தகுதி படைத்த பேராசிரியர்களை உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெற செய்வது, ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U