Search This Blog
Wednesday, August 28, 2019
Home
G.O
PEOPLE'S
அரசாணை (நிலை) எண்.110 Dt: August 21, 2019 உள்ளாட்சி அமைப்புகள் - 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் - கள ஆய்வு இன்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்குவது குறித்து - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.