ஸ்மார்ட் கார்டு : மாணவர் விவரம் உடனே தேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

ஸ்மார்ட் கார்டு : மாணவர் விவரம் உடனே தேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஸ்மார்ட் கார்டுகள் பணிகளை விரைந்து முடிக்க மாணவர்களின் விவரங்களை ஜூலை 31-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1,6.9,11-ம் வகுப்பு மாணவ, மாணவியரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் EMIS மூலம் உள்ளீடு செய்ய வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. DSE - மாணவ மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews