பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று ( 26.07.2019 ) கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று ( 26.07.2019 ) கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
DGE - HSE - June 2019 - Downloading of scan copy and Revaluation, Retotal application press release PDF
CLICK HERE TO DOWNLOAD FULL PDF அரசு தேர்வுத்துறை வெளியிட்ட உள்ள அறிவிப்பு: கடந்த ஜூன் மாதம் நடை பெற்ற பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி அதன் நகல் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இதை பூர்த்தி செய்து 2 நகல் கள் எடுத்து இன்று மாலை 5 மணிக்குள் (ஜூலை 26) சம் மந்தபட்ட முதன்மை கல்வி அலுவ லகத்தில் சென்று ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரி யல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப் பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன் படுத்தியே பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews