தமிழ் மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

தமிழ் மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ் மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். தமிழ் மொழிதான் மிகவும் தொன்மையான மொழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி குறித்து தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ் மொழி கி.மு. 300ஆம் ஆண்டில் உருவானதாக 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் பாடம் இடம்பெற்றிருந்தது. தமிழ் மொழி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews