விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வெப்ப மண்டல காடுகள் ஆராய்ச்சி மையத்தில் (Tropical Forest Research Institute) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 36
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Assistant-04
பணி: Stenographer Grade II-02
பணி: Lower Division Clerk-10
பணி: Technician-03
பணி: Driver-02
பணி: Forest Guard-02
பணி: Multi Tasking Staff (MTS)-13 விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Director, Tropical Forest Research Institute என்ற பெயரில் Jabalpur-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Tropical Forest Research Institute, P.O. R.F.R.C., Mandla Road, Jabalpur - 482021 (M.P.) மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tfri.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.08.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews