விண்ணப்பிக்கலாம் வாங்க... பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

விண்ணப்பிக்கலாம் வாங்க... பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) 40 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist காலியிடங்கள்: 40 சம்பளம்: மாதம் ரூ.67,700 - 1,31,100 தகுதி: பொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE, Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews