விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவப் படையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவப் படையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான் சாஸ்த்ரா சீமான் பால் படைப்பிரிவில் காலியாக உள்ள 150 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Constable General Duty (Sports Quota) காலியிடங்கள்: 150 வயதுவரம்பு: 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசியளவில் அல்லது சர்வதேச அளவிலான போட்டிகலில் விளையாடி இருக்க வேண்டும். உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் உயரமும், 80 செ.மீட்டர் மார்பளவும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதி, மருத்துவ தகுதி மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssbrectt.gov.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews