👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 3 கட்டமாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே பொன்னேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ், கலைபண்பாட்டுத் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறினார். அதேபோல குறுகிய காலத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U