TNPSC: ஐந்து தேர்வுகளுக்கு நேர்காணல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 27, 2019

TNPSC: ஐந்து தேர்வுகளுக்கு நேர்காணல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வன பயிற்சியாளர் பதவி உட்பட, ஐந்து தேர்வுகளுக்கு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.வனச்சரக அலுவலர் பதவியில், 158 பணியிடங்கள்; ஹிந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி, 85; உப்பு ஆய்வாளர், பண்டக காப்பாளர், தொல்லியல் துறை நுாலகர் பதவிகளுக்கு, தலா, ஒரு காலியிடங்களுக்கான தேர்வின் முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.இதில் தகுதியானவர்களுக்கான நேர்காணல் தேதியை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அறிவித்து உள்ளார். கைத்தறி துறை தொழில்நுட்ப உதவியாளர் பதவியில், 19 காலியிடங்களுக்கான தேர்வுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews