PGTRB 2017 - வேதியியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் மதிப்பெண் வழங்க கூறியும் TRB வழங்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

PGTRB 2017 - வேதியியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் மதிப்பெண் வழங்க கூறியும் TRB வழங்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வழக்கு (SLP) உச்ச நீதிமன்றத்தில் 05.07.19. அன்று விசாரனை‌க்கு வர உள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரிய தேர்வர்களுக்கு வழங்கிய 6 மதிப்பெண் எங்கே? தேர்வர்கள் ஏமாற்றப்படுகின்றனரா? சிறப்பு விடுப்பு மனு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்வு அறிவிப்பு வெளியீடு ஏன்? 10 க்கும் மேற்பட்ட தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருந்தது.ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews