காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை முறைகேடு பற்றி விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 16, 2019

காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை முறைகேடு பற்றி விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். 2019-20ம் கல்வியாண்டில் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் தகுதியுடைய மாணவர்களுக்கு முதுநிலை படிப்புகளில் இடம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ அறிவுறித்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews