பாடநூல்களில் அய்யா வைகுண்டர் குறித்து இடம்பெற்றுள்ள முழு பகுதியையும் நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

பாடநூல்களில் அய்யா வைகுண்டர் குறித்து இடம்பெற்றுள்ள முழு பகுதியையும் நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாடநூல்களில் அய்யா வைகுண்டர் குறித்து இடம்பெற்றுள்ள முழு பகுதியையும் நீக்க வலியுறுத்தி சென்னையில் அய்யா வழி பக்தர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாடநூல்களில் அய்யா வைகுண்டர் குறித்து, இடம்பெற்றுள்ள முழு பகுதியையும் நீக்க வலியுறுத்தி , சென்னையில் அய்யா வழி பக்தர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருகிற 3 ம் தேதி நாகர்கோவிலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews