உடனடி வளர்ச்சி கல்வியில் சாத்தியமில்லை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

உடனடி வளர்ச்சி கல்வியில் சாத்தியமில்லை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

ஒரு நாடு வளர்ச்சி அடைய, அந்த நாட்டில் கல்வி, ஆரோக்கியம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியாவிலும், இவை முன்னிறுத்தப்பட்டு கவர்ச்சிகரமான வாசகங்களுடன் ஏராளமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன். அதற்கான நிதியும் ஒதுக்கப்படுகின்றன.

அதேநேரம், ஒரு நாட்டில் போதிய நிதி, சரியான தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இருக்குமானால், அந்த நாட்டில் 2 -3 ஆண்டுகளில் தரமான சாலை வசதியை அமைத்துவிட முடியும்.

ஆனால், ஓரிரு ஆண்டுகளில் கல்வியில் வளர்ச்சி அடைவது என்பது சாத்தியமில்லாதது. அதற்கு நீண்ட கால திட்டங்களுடன், அடிப்படையில் இருந்து, அவை முறையாக செயல்படுத்தபட வேண்டும். கல்வி மற்றும் மருத்துவத் துறை வளர்ச்சியைப் பொறுத்தவரை, மத்திய அரசால் மட்டுமே திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவிட முடியாது.

மாநிலங்களின் ஒத்துழைப்பும், செயல்திறனும் மிக அவசியமானது, என்று திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் நடந்த ‘பிரக்யான்’ கல்வி நிகழ்ச்சியில் முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா குறிப்பிட்டார்.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews