👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிறுவனம் : கரூர் வைசியா வங்கி பணி : வணிக மேம்பாடு காலிப் பணியிடங்கள் : 600 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் : துறை சார்ந்த பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ. 18,000 முதல் மாதம் ஊதியம் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.04.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்