மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய அணுமின்நிலையம் மேலாண்மை : மத்திய அரசு பணியிடம் : நாடுமுழுவதும் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் :
https://npcilcareers.co.in/MainSite/default.aspx
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் 1. மெக்கானிக்கல் - 83 2. கெமிக்கல் - 13 3. எலக்ட்ரிக்கல் - 45 4. எலக்ட்ரானிக்ஸ் - 5 5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 5 6. சிவில் - 40 மொத்தம் : 200 கல்வி தகுதி : 1. மெக்கானிக்கல் - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2. கெமிக்கல் - கெமிக்கல் இன்ஜினியரிங் 3. எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 4. எலக்ட்ரானிக்ஸ் - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
5. இன்ஸ்ட்ருமென்டேசன் - இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன் 6. சிவில் - சிவில் இன்ஜினியரிங் வயது வரம்பு : பொதுப் பிரிவினருக்கு - 26 ஒபிசி பிரிவினருக்கு - 29 எஸ்சி மற்றும் எஸ்டி - 31 மாற்றுத்திறனாளிகள் - 41 முன்னாள் ராணுவ பணியாளர் - 31 விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500 எஸ்சி எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 29.03.2019
விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி தேதி : 23.04.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://npcilcareers.co.in/ethq2019/documents/advt.pdf
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்