Breaking

Sunday, March 24, 2019

ஐந்தாண்டு எம்.டெக்.,புதிய படிப்பு துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் விர்ட்சுஸா நிறுவனம் இணைந்து, ஐந்தாண்டு எம்.டெக்., படிப்பு துவக்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லுாரி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். விர்ட்சுஸா நிறுவன துணை தலைவர் (செயல்பாடு) அஸ்வின் சதாசிவகுமார் பேசுகையில், &'&'கம்ப்யூட்டர் துறையில் &'கோடிங்&' துறையில், வேலைவாய்ப்புகள் அதிகம். திறமையான நபர்கள் கிடைப்பதில்லை. மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்,&'&' என்றார்.
தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, விர்ட்சுஸா நிறுவன துணை தலைவர் அஸ்வின் சதாசிவகுமார் ஆகியோர் கையெழுத்திட்டு, பரிமாற்றம் செய்துகொண்டனர்.கல்லுாரி முதல்வர் ஜேனட், விர்ட்சுஸா நிறுவன முதன்மை மேலாளர் சுபகரன் ரவீந்திரன், கிருஷ்ணா கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் சுந்தரராமன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog