தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 17, 2019

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், ஆசிரியர் வேலை: TRB அறிவிப்பு ( 09.02.2019)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 152 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assostant Professors - 04 சம்பளம்: மாதம் ரூ.57,700 பணி: Special Teachers - 17 சம்பளம்: மாதம் ரூ.20600-65500 பணி: PG Assistant - 03 சம்பளம்: மாதம் ரூ.36900-116600 பணி: Secondary Grade Assistant (ST only) - 12 சம்பளம்: மாதம் ரூ.20600-65500 பணி: B.T Assistant - 116 சம்பளம்: மாதம் ரூ.36400-115700 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in அல்லது http://trb.tn.nic.in/shortfall/msg.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews