👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 8807414648
தங்கள் பெற்றோருக்கு சிறப்பான முறையில் கடிதம் எழுதி தேர்வான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 10 பேர், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து ஒரு நாள் ஆட்சியரகப் பணிகளை பார்வையிட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் “என் கனவு” என்ற தலைப்பில் தங்களது எதிர்கால கனவுகள் குறித்து பெற்றோருக்கு கடிதம் எழுதி சாதனை செய்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்