தொலைதூர கல்வி மையம் பட்டியல் வெளியிட்டது யு.ஜி.சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

தொலைதூர கல்வி மையம் பட்டியல் வெளியிட்டது யு.ஜி.சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தொலைதூர கல்வி மைய பிரிவின் கீழ், ஜன., மாதம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களின் பெயர் பட்டியலை, பல்கலை மானியக்குழு வெளியிட்டது.இப்பட்டியலில், 81 பல்கலைகளின் பெயர்கள் மற்றும் அதன் பாடப்பிரிவு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தமிழ் பல்கலை, எஸ்.ஆர்.எம்., ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சேர விரும்பும் மாணவர்கள், இப்பட்டியலை சரிபார்க்க வேண்டியது அவசியம்
ஜன., மாதம் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை பணிகளை, பிப்., இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், மாணவர் சேர்க்கை முடியும் இறுதி நாளிலிருந்து, பத்து நாட்களுக்குள், அதன் சேர்க்கை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அங்கீகாரம் குறித்த விபரங்களை பெற, www.ugc.ac.in என்ற இணையதளத்தை காணலாம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews