தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 03, 2019

தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சுதா சேஷய்யன் பேற்றுக்கொண்டார்.கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் சுதா சேஷய்யன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.கிருஷ்ணனை துணைவேந்தராக நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews