TN Forest Exam Postponement Of Online Examinations: வனவர் தேர்வுக்கான தேதிகள் தள்ளிவைப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

TN Forest Exam Postponement Of Online Examinations: வனவர் தேர்வுக்கான தேதிகள் தள்ளிவைப்பு!!





நவ.25-30 வரை நடைபெறவிருந்த வனவர், வனக்காவலர் தேர்வு ஒத்திவைப்பு
நவ.25-30 வரை நடைபெறவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் வனக்காவலர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews