Breaking

Thursday, November 22, 2018

நாய் அல்ல: ஆடு தான்!! Official Report Copy From TN Veterinary& Animal Sciences University



சென்னை எழும்பூரில் ஜோத்பூர் விரைவு ரயிலில் வந்தது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஜோத்பூரில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட 2,100 கிலோ கெட்டுப்போன இறைச்சி, சிறிய ஆடு அல்லது செம்மறியாட்டு வகையை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog