2018-19ம் ஆண்டிற்கான பாராமெடிக்கல், நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 23, 2018

2018-19ம் ஆண்டிற்கான பாராமெடிக்கல், நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்

2018-19ம் ஆண்டிற்கான பாராமெடிக்கல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த பாராமெடிக்கல் படிப்புக்கான கலந்தாய்வு டிசம்பர் 3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நவ.24ல் நடைபெறவிருந்த கலந்தாய்வு டிசம்பர் 24ம் தேதிக்கும், நவ.26ல் நடக்கவிருந்த கலந்தாய்வு டிச.5ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 27,28 தேதிகளில் நடக்கவிருந்த கலந்தாய்வு டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த நர்சிங் கலந்தாய்வு நவ.29ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews