பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் என்னவென்று தெரியுமா? அறிந்து கொள்வோம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 06, 2018

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் என்னவென்று தெரியுமா? அறிந்து கொள்வோம்!!



👱♀Jan 24- தேசிய பெண் குழந்தைகள் தினம்
👱♀Feb 2- தேசிய பெண்கள் தினம்
👱♀Feb 6- International day of zero tolerance to female genital multilation
👱♀Feb 11- சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்
👱♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்
👱♀Apr 24- தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்
👱♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்
👱♀June 23- சர்வதேச விதவைகள் தினம்
👱♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்
👱♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்
👱♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
👱♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்
👱♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews