வாட்ஸ் ஆப்(WhatsAPP):பிறர் அனுப்பிய டெலிட்(Delete) செய்த மெசேஜை எப்படி படிப்பது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 29, 2018

வாட்ஸ் ஆப்(WhatsAPP):பிறர் அனுப்பிய டெலிட்(Delete) செய்த மெசேஜை எப்படி படிப்பது


நம்முள் நிறைய பேருக்கு வாட்ஸ்அப்பில் குரூப் இருக்கும் அதில் ஒரு சிலர் மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் இன்னும் சிலர் அவர்களின் நபர் அல்லது காதலி வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் என்று நம்முள் பல பேருக்கு ஆடை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் ஆனால் நம்முள் இந்த டெலிட் ஆனா மெசேஜை எப்படி படிப்பது என்பது தெரியாது ஆனால் நன் உங்களுக்கு இதை பற்றி எளிதாக நீங்கள் இனி உங்கள் நண்பர் டெலிட் செய்த மெசேஜை எப்படி படிப்பது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம்.
  வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட மெசேஜை எப்படி படிப்பது வாருங்கள் பார்ப்போம் இந்த வழிமுறையை பி தொடர்ந்து அது எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்
ஸ்டேப் 1 முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் மொபைல் யில் டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் 2 நோட்டிபிகேஷன் ஆப் யில் உங்களின் வாட்ஸ்அப்பை எனேபிள் செய்து கொள்ளுங்கள்
  ஸ்டேப் 3 நோட்டிபிகேஷன் ஆப் யில் தேவையான அனுமதிகளை வழங்குங்கள். 
ஸ்டேப் 4 இப்பொழுது நோட்டிபிகேஷன் இல் வாட்ஸ் ஆப் கிளிக் செய்யுங்கள். ஸ்டேப் 5 இப்பொழுது நோட்டிபிகேஷன் ஆப் மூலம் யார் யார் எந்த டைமில் மெசேஜ் செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜையும் படிக்கலாம்
   
ஸ்டேப் 6 இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிசேவ் இல் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும். டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிசேவ் ஆப் திறந்தாள் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

Total Pageviews