Breaking

Wednesday, August 29, 2018

அரசு கல்லூரிகளில் UGC கல்வித் தகுதி பெற்ற கெளரவ விரிவுரையாளர்கள் விவரங்கள் கோரி கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு!




அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் NET/SET/Ph.D முடித்த கவுரவ விரிவுரையாளர்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரிகளில் கணக்கெடுக்கும் பணி தீவிரம். UGCன் உதவிப்பேராசிரியர் கல்வி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியலை கணக்கெடுத்து விரைவில் அனுப்பக்கோரி அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு. விரைவில் 1400 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்வதற்கான அறிக்கை வெளியாகும்.


👍Join Our WhatsApp Group👇Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog