Breaking

Wednesday, August 29, 2018

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி - அறிவிப்பு!


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அளவில் நாளை மறுநாள் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog