= அரசு பள்ளியில் சீருடையில் மாணவர்கள் 'ரீல்ஸ்' மோகம்
தொண்டி, ஜூலை 18-
தொண்டி அரசு ஆண் மேல்நிலைபள்ளி யில் மாணவர்கள் சிலர் சீருடையுடன் ரீல்ஸ் வர்கள் பாதிக்கப்படுவதாக எடுப்பதால் மற்ற மாண எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.
ராமநாதபுரம் டம் மாவட் ஆண்கள் மேல்நிலைப் தொண்டி அரசு பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்களிடையே அலைபேசியில் ເກີບ ແນ எடுத்து சமூக வலைத் ளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் மாணவர்கள் சீருடையில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு சினிமா பாடல் களுக்கு நடனமாடியும், பல்டி அடிப்பது போன்ற சைகைகள் செய்தும் அலை பேசியில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலை தனங்களில் பதிவிட்டனர். தலைமை ஆசிரியரிடம் புகார்
மாணவர்களின் இந்த செயல் பரவியதால் அப் பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். பள்ளிக்கு படிக்க வரும் மாணவர் கள் பள்ளியை பொழுது போக்கு தலமாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கட்சியின் இது குறித்து எஸ். டி.பி.ஐ., தொண்டி நகர நிர்வாகிகள் ஆசிரியரிடம் புகார் அளித்தனர். பள்ளி மாணவர்கள் இது போன்று ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதால் படிக்கக்கூடிய நன்றாக மற்ற மாணவர்களின் கவனம் சிதறுகிறது. மாணவர்கள் அவைபேசியை பயன் படுத்துவதை கட்டுப் படுத்தி தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று புகார் செய்தனர்.
தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளியில் அவைபேசி பயன்பாடு மற் றும் இது போன்ற ஒழுங் கீன செயல்கள் நடக்கா தவாறு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக் கப்படும் என்று உறுதிய வித்தார்.
This Tamil newspaper clipping reports on concerns regarding students taking "reels" (short videos) inside a government school while in uniform.
Location: Thondi Government Boys Higher Secondary School, Ramanathapuram district.
Incident: Students were reportedly filming videos dancing to songs or acting out fake fights within the school premises and posting them on social media.
Complaint: The social organization SDPI filed a complaint with the Headmaster, stating this behavior disrupts the studies of other students and damages the school's reputation.
Action Taken: The Headmaster assured monitoring and strict actions to prevent such actions on school grounds

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.