ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 01, 2018

Comments:0

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது!


ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆக.16-ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்படித்தவர்கள் மட்டுமே ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews