Flash News : உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.08.2018 ) நடைபெறுகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 01, 2018

Comments:0

Flash News : உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.08.2018 ) நடைபெறுகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


அரசு உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும். ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வு காலை 9மணி முதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews