B.Ed - படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 01, 2018

Comments:0

B.Ed - படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்!


பி.எட். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பி.எட். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜுலை 18 முதல் 24 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews