குமரி மாவட்டம் குளச்சலில் காருன்யா தொடக்கப்பள்ளியில்அடிப்படை வசதி வழங்க கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த எஸ்.ஜான்பீட்டர் எனபவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.