Breaking

Tuesday, July 31, 2018

765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தப்பட்டு TRB மூலம் நிரப்பப்படும்.









1) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018  Click Here


2) 2014-15 வரை TNTEU பல்லைகழகம் மூலம் கணினி அறிவியலில் B.Ed பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை! Click Here


3) கணினி அறிவியலில் முதுகலை பட்டத்துடன் B.Ed முடித்து(M.Sc Computer Science With B.Ed) முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை - RTI தகவல். Click Here 




4) கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம்(B.Sc) பெற்றவர்களின் எண்ணிக்கை: How Many Candidates Have Registered Their BT Assistant Qualification With Employment Office As on 31/12/2017 - CM CELL REPLY Click Here


5)  B.T Assistant - Computer Science(B.Sc.,B.Ed) - District & Community Wise Candidates(M/F) List - Total 👉 Click Here


6) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம் CM CELL REPLY: 27/02/2018  Click Here 






1 comment:

  1. Sir MCA B.Ed padicha engaloda list pedals....satheesh sir reply

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog