ஆசிரியர்களே அடுத்த விருதுக்கு தயாரா? புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2018 விண்ணப்பிக்க தயாராகுங்கள்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 13, 2018

Comments:0

ஆசிரியர்களே அடுத்த விருதுக்கு தயாரா? புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2018 விண்ணப்பிக்க தயாராகுங்கள்...


இந்த ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருதுக்கான விண்ணப்பம் வெளிவர இருக்கிறது.

நாளை கடைக்கு விற்பனைக்கு வரும் புதிய தலைமுறை இதழில் விண்ணப்பத்திற்குரிய முழு விவரங்களும்... விண்ணப்பமும் வெளியாகிறது.

விண்ணப்பிக்கத் தயாராகுங்கள் தோழமைகளே...

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews