கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சர்ஜான் என்பவர் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது மற்றும் ரூ.10000 பெற்றுள்ளார். அவர் இத்தொகையை பள்ளி வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
Thursday, July 12, 2018
"கனவு ஆசிரியர் விருது" தொகை ரூ.10,000 ஐ பள்ளி வளர்ச்சிக்காக வழங்கிய ஆசிரியர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.