பாடத்திட்டம் மாத்தலன்னு சொன்னிங்க, மாத்துனதுக்கு அப்பறம் syllabus புதுசா இருக்கு கஷ்டம்னு சொல்றிங்க, மாணவர்களுக்கு சுமைனு சொல்லுற வாத்தி பயலுங்க எல்லாம் எதுக்கு வேலை பாக்குரனுங்க, இவனுங்க போதும் திரும்ப எல்லாத்தையும் குப்பை ஆக்குறதுக்கு, காலேஜ்ல செமஸ்டர் எக்ஸாம் எழுதுறப்போ கஷ்டம் வராதா? வருஷத்துக்கு ஒரு போர்டு எக்ஸாம் எழுதுறதுல என்னா கஷ்டம் இருக்கு, 12th மட்டும் எக்ஸாம்னு சொல்லவும் ஒரு பயலும் 11th பாடம் நடத்துறதே இல்ல, govt பள்ளிகூடத்துல கூட,
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

ReplyDelete