கொசு வளர்த்ததாக கூறி மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் மாணவன் ஹரினிஸ் என்று சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளியை ஆய்வு செய்த சிவகங்கை ஆட்சியர் லதா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Thursday, October 19, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.