பயிற்சிக்கு செல்ல ஆசிரியர்கள் எதிர்ப்பு - தேர்ச்சி பாதிக்கும் என குமுறல் - Teachers oppose going to training - Kumural says it will affect grades
திருநெல்வேலி பயிற்சிக்கு செல்ல கணித பாட ஆசிரியர்கள் எதிர்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி பாதிக்கும் என குமுறல்
தேனி, நவ. 27-"திருநெல்வேலியில் டிச.1 முதல் டிச. வரை நடக்கும் பயிற்சியில் பங் கேற்க கணித ஆசிரியர்க ளுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றால் அரையாண் டூத் தேர்வில் 10ம் வகுப்பு கணிக தேர்வில் மாணவர் கள் தேர்ச்சி விகிதம் பாதிக் கப்படும்." என, குமுறு கின்றனர். திருநெல்வேலியில் டிச.1 முதல் டிச.5 வரை தனியார் ஓட்டலில் ஆசிரி யர்களுக்கு கணித பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் தேனி மாவட் டத்தில் இருந்து அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 35 கணித ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு எழுந் துள்ளது. ஆசிரியர்கள் அ கூறியதாவது: மாணவர்களுக்கு அடிப்படை கணி தம் பற்றி வகுப்பு எடுக்க பயிற்சி வழங்கப் பட உள்ளதாக கூறுகின் றனர்.
இந்த பயிற்சி வகுப்பை ஜூஸ் முதல் ஆகஸ் டுக்குள் நடத்தி இருக்க வேண்டும். டிச.10ல் அரையாண்டு தேர்வுகள் துவங்க உள்ளன. ஆசிரி யர்கள் பயிற்சிக்கு சென் றால் மீண்டும் டிச.7 ல் தான் வகுப்பிற்கு செல்வ முடியும். யும். அன்று தமிழ் தேர்விற்கு மாணவர் கள் தயாராக துவங்கு இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கணித பாடம் படிக்கா மல் நேரடியாக தேர்வு முதல் நாள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பை வேறு நாளில் மாற்றி அமைக்க வேண்டும். அல்லது அடுத்த கல்வியாண்டு துவக்கத்தில் நடத்த வேண் டும் என்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.