அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - Training for government primary school teachers
எலச்சிப்பாளையம் வட்டார வளமையத்தில் நடத்த, தொழில்நுட்பத்தில் உய்த்துணரும் தரவுகளை கையாளுதல் பயிற்சியில், ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆசி ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக, நேற்று எலச்சிப்பாளையம் ஒன்றி யத்தில் பணிபுரியும். 22 தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு இணையவழி தொழில்நுட்பத்தின் மூல மாக கல்விசார் உய்த்துணரும் தரவுகளை சேகரிப்பதற்கும், சேமிக்கவும் எலச்சிப்பா ளையம் வட்டார வளமை யத்தில், நிறுவன முதல்வர் செல்வம் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.