Education officer's imprisonment in contempt of court case banned -
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - கல்வி அதிகாரி சிறைக்கு தடை
நீதிபதி:
இந்திராணிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை, ரூ. 2000 அபராதம் விதிக்கப் படுகிறது. இரு நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப் படுகிறது. இவ்வாறு உத்தர விட்டார்.
இதை எதிர்த்து இந்திராணி தரப்பில், தனி நீதிபதியின் உத் தரவிற்கு எதிராக இரு நீதிப திகள் அமர்வில் ஏற்கனவே மேல்முறையீடு செய்து நிலு வையில் உள்ளது.
தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, pta ரத்து செய்ய வேண்டும். என மேல்முறையீடு செய்யப் பட்டது.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத் தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
Search This Blog
Friday, February 21, 2025
Comments:0
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - கல்வி அதிகாரி சிறைக்கு தடை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.