பட்ஜெட் 2025- 26:
எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி?
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும், பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் அவர் அறிவித்தார்.
அதன்படி, எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? என்று இங்கே பார்ப்போம்.
பாதுகாப்பு - ரூ. 4.91 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி
சுகாதாரம்- ரூ. 98.311 கோடி.
சமூக நலன்- ரூ. 60052 கோடி.
உள்துறை - ரூ.2.3 லட்சம் கோடி.
தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி.
கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி.
வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி.
நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி.
வணிகம், தொழிற்துறை- ரூ. 65553 கோடி.
அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பட்ஜெட் 2025-26 | முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
🚂 போக்குவரத்து - ₹5.48 லட்சம் கோடி
🪖 பாதுகாப்பு - ₹4.91 லட்சம் கோடி
🌾 வேளாண் - ₹1.71 லட்சம் கோடி
🎒 கல்வி - ₹1.28 லட்சம் கோடி
👨🏻⚕️ சுகாதாரம் - ₹98,311 கோடி
🚓 உள்துறை - ₹2.33 லட்சம் கோடி
🚧 ஊரக வளர்ச்சி - ₹2.66 லட்சம் கோடி
🏗️ நகர்ப்புற வளர்ச்சி - ₹69,777 கோடி
👩🏻🍼 சமூக நலன் - ₹60,052 கோடி
Search This Blog
Saturday, February 01, 2025
Comments:0
Home
BUDGET
Budget 2025
Budget Announcement
பட்ஜெட் 2025 - கல்வித்துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
பட்ஜெட் 2025 - கல்வித்துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
Tags
# BUDGET
# Budget 2025
# Budget Announcement
Budget Announcement
Labels:
BUDGET,
Budget 2025,
Budget Announcement
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84723336
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.