Annamalai University - B.Sc. ( Hons . ) , Agriculture / Horticulture - Spot Admission Notification - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 20, 2024

Comments:0

Annamalai University - B.Sc. ( Hons . ) , Agriculture / Horticulture - Spot Admission Notification



அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

Annamalai University - B.Sc. ( Hons . ) , Agriculture / Horticulture - Spot Admission Notification

The Spot admission to admit candidates in B.Sc. ( Hons . ) , Agriculture / Horticulture Degree programmes for the Academic year 2024-25 to fill up the vacancies is to be held on 21.10.2024 as per the details mentioned below

Date of Spot admission: 21.10.2024. Time: 10.00 am - 01.00 pm

Venue: Faculty of Agriculture, Annamalai University

The details of vacancies available so far is given below, Note:

1. The candidates should produce evidence of all certificates and mark sheets on or before 5 pm at the time of spot admission (21.10.24).

2. The candidates who do not report for counseling at the stipulated date and time will lose the seat and cannot claim the seat afterwards.

3. The candidates called for counseling are not assured of admission as the admission process will be strictly based on merit following rules of reservation amongst the candidates reporting for spot admissions.

4. The candidates should pay the counselling fee at the time of counselling as mentioned below.

 For General candidates: Rs./- 2000.00

 For SC/ST candidates: Rs/- 500.00

5. The selected candidates should pay the fees (if any) and submit all the original documents on or before 5 p.m on October 21st , 2024. அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு BSc (Hons) Agricuttum மற்றும் தோட்டக்கலை B.Sc (Hons) Horticulture படிப்புகளில் இருக்கும் காலி இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சேர விரும்பும் மாணவர்கள் மேற்படி தேதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்திற்கு குறிப்பிட்ட நாளில் நேரடியாக பங்கேற்க வேண்டும் பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து கலந்தாய்வை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தவறவிட்டவர்களும் விண்ணப்பிக்க தவறியவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிரணயிக்கப்பட்டு தர வரிசைப்படி இட ஒதுக்கீடு அடிப்படையில்மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் உத்தரவாதம் அளிக்க இயலாது.

CLICK HERE TO DOWNLOAD Spot Admission Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews