உயர்கல்வி படிக்க விரும்பாத மாணவர்களை தேடி அலையும் ஆசிரியர்கள்
கடும் அதிருப்தி ...
உயர்கல்வி படிக்க விரும்பாத மாணவர்களை தேடி அலையும் ஆசிரியர்கள்...
நடப்பு கல்வியாண்டில் பாடம் நடத்த முடியாமல் அவதி...
மிரட்டும் பெற்றோர்கள் ... உயர்கல்வி படிக் காத மாணவ, மாணவி களை தேடி, ஆசிரியர் களை அலைய வைப் பதன் மூலம், கல்வி கற்பிக்க முடியாமல் பாதிப்பு ஏற்படுகி றது. கல்விப் பணியை விட்டு மாணவர்களை தேடி தெரு, தெருவாக ஆசிரியர்களை அலை யவிட்டு, அலைக்கழிப்ப தற்கு ஆசிரியர்கள் கடும் அதிருப்தி, வெளியிட்டு வருகின்றனர். 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக் காக, உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்வுகள் பள்ளிக்கல்வித் துறை மூலம் நடத்தப்பட்டுவரு கிறது. மாணவர்களின் உயர்கல்வியினை உறு திப்படுத்தும் வகையில், அரசின் இது போன்ற செயல்பாடு பாராட்டுக் குரியது என்று, ஆசிரியர் கள்தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. அதே சமயம், இந்த நிகழ்வுக்கான பெரும் பான்மையான பணி அனைத்துமே, மாணவர் கள்கல்வி பயின்றபள்ளி முதுகலை உயர்கல்வி வழிகாட்டி பொறுப்பா சிரியரை, சார்ந் சிரியரை, சார்ந்து தான் காணப்படுகிறது.
வாரம் இருமுறை உயர்கல்விக்கு பரிந்து ரைக்கப்பட்ட உயர் கல் விக்கான காணொளி யினைமாணவர்களுக்கு திரையிடுவது; கடந்த ஆண்டுகளில் உயர் கல்வியினை தொடர முடியாத வகையில் உள்ள மாணவர்களை கண்டறிவது; மாண வர்களை தொலைபே சியில் தொடர்பு கொள் வது; தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடி யாத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் உயர் கல்வியின் முக்கி யத்துவத்தை பற்றி பேசு வது போன்ற நிகழ்வு களில், குறிப்பிட்டஉயர் கல்வி பொறுப்பாசிரியர் கள் அடிக்கடி ஈடுபடுத் தப்படுகின்றனர். இது போன்ற சூழ்நி லையால், நடப்பு கல் வியாண்டில் கல்வி பயி லும் மாணவர்களுக்கு கற்பித்தலில் தேக்கம் ஏற்படுகிறது. மேலும் சிலமாணவர்களையோ, மாணவர்களின் பெற் றோர்களையோதொடர்பு கொள்ளமுடியாதநிலை காணப்படுகிறது. 'நாங்கள் போய் பேசி கூப்பிடலாம், எப்படியாவது உயர்கல்வி படிக்க வாருங்கள் என்று கட்டா யப்படுத்தலாம். எப்படி யும்அவர்களைஉயர்கல் விக்கு அழைத்து வாருங் கள் என்று கூறினால் என்ன செய்ய முடியும். நாங்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். என்கின் றனர் அவர்கள். கிராமம் ஒன்றில் பள்ளி படிப்பை முடித்த மாணவரை, உயர் கல்வியில் சேர்க்க ஆசிரியர்க நாளாக அவர் வீட்டிற்கு சென்று பேசி யுள்ளார். ஆனால், அந்த மாணவர் வர முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால் ஊர்காரர்கள் சேர்ந்து அந்த ஆசிரி யரை ஏன் மறுபடியும், மறுபடியும் வந்து டார்ச் சர் செய்கிறீர்கள் என்று கூறி, மீண்டும் ஊருக் குள்உங்களை பார்த்தாள் என்று, எச்சரித்துள்ளன. இதனால் மாணவர் ளின்கற்றல் மற்றும் மு கலை ஆசிரியர்களி உயர்வான கற்பித்த பணியினை கருத்தி கொண்டு, உயர் கல் வழிகாட்டி பணியில வேறு ஏதாவது குழுக்க மூலமாகவோ அல்ல அரசு இதற்கென த யாக கல்வித்துறையி பணியாளர்களை நிய னம் செய்து, இந்த ப யினை மேற்கொ செய்ய வேண்டும். பணிய இருந்து ஆசிரியர்க விடுவிக்க வேண் என்று, ஒட்டுமெ ஆசிரியர்கள் கோரிக்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.