ITK - இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு புதிய முறையில் மையம் செயல்படும்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 22, 2024

Comments:0

ITK - இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு புதிய முறையில் மையம் செயல்படும்..

IMG_20240622_124155


ITK - இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு புதிய முறையில் மையம் செயல்படும்...

இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக் கல்வி வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இல்லை. அவர்கள் அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் ஜூலை 1ஆம் தேதி முதல் பணியேற்க வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி ஐந்து வகையான இடங்களில் மட்டும் செயல்படும்.

வட்டார ஒருங்கிணைப்பாளராக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கும் திறமையான மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்த ஒரு நபரை தேர்ந்தெடுத்து நடைமுறை ப்படுத்தப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602434