MBBS,BDS - அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சலிங் முடிந்த பிறகும் தமிழகத்தில் 62 இடங்கள் காலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 08, 2022

Comments:0

MBBS,BDS - அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சலிங் முடிந்த பிறகும் தமிழகத்தில் 62 இடங்கள் காலி

In the counseling conducted under the All India quota for MBBS and BDS courses this year, 62 seats in government medical colleges are vacant due to non-enrollment of students.

Out of the total seats in 31 Government Medical Colleges in Tamil Nadu for MBBS and BDS courses, 812 seats were allotted for the All India quota this year. While all rounds of counseling for enrolling students in these locations have been completed, 111 vacancies remain vacant after Mop Up counseling. In the Stay Vacancy Counseling conducted after that, 49 students opted for MBBS seats in Government Medical Colleges. Currently 62 places no one is joining. Currently those places will have to conduct counseling to enroll students எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நடத்தப்பட்ட கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 62 இடங்களில் மாணவர்கள் சேராததால் அந்த இடங்கள் காலியாக உள்ளன.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் தமிழகத்தில் உள்ள 31 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு 812 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்துகட்ட கவுன்சலிங்கும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், Mop Up கவுன்சலிங் நடத்திய பிறகு 111 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு பிறகு நடத்தப்பட்ட ஸ்டேரே வேக்கன்சி கவுன்சலிங்கில் 49 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்தனர். தற்போது 62 இடங்களில் யாரும் சேரவில்லை. தற்போது அந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க கவுன்சலிங் நடத்த வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews