No Need for Marks Reservation
The Tamil Nadu Graduate Teachers Association has requested that the teacher eligibility test (TET) marks reservation system not be applied to already employed teachers.
The request stems from a Supreme Court ruling requiring TET for continued employment and promotion for teachers across India.
The Teachers Association argues that since employed teachers were originally appointed following reservation rules, they should not have to undergo reservation-based marks again for the TET.
The association demands that a uniform 40% pass mark (60 out of 150) be applied to all employed teachers, regardless of their original reservation category.
The Teacher Recruitment Board has recently announced the TET schedule, with applications open from February 18 to April 10, and exams scheduled for July.
மதிப்பெண் இட ஒதுக்கீடு தேவையில்லை
தமிழக பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை - No need for reservation of marks - Tamil Nadu Graduate Teachers Association demands
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட் டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக் கொழுந்தன் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா முழுதும் ஆசிரியர்கள் உள்ள யது. பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெ பெறுவ தற்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பை, 2025 செப்., மல் உச்சநீதிமன்றம் வழங்கி இந்த தீர்ப்புப்படி, ஆண்டுகளுக்கு அதிகமாக பணிக்காலம் உள்ளவர்கள் பணியில் தொடரவே ஆசி ரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவு பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தமி முக அரசு சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆண்டுக்கு மூன்று ஆசி ரியர் தகுதி தேர்வுகளை தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜன., 2சல் வெளி மிடப்பட்ட அரசாணை யில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சதவிதத்தை எஸ். சி., எஸ்.டி., பிரிவுக்கு, அதாவது 40 சதவீதம், அதாவது 130க்கு, 00 மதிப்பெண்கள் என்றும், பி.சி., எம்.பி.சி., ஆகியோருக்கு, 50 சத வீதம், அதாவது 130க்கு, 78 மதிப்பெண் என்றும், ஒ.சி., பிரிவுக்கு, 60 சத வீதம், அதாவது. 100க்கு, 30 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தொடர்ந்து, இம்மாதம், 13ல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள், ஆசி ரியர் தகுதி தேர்வு அறி விப்பு வெளியிடப்பட்டுள் ளது. நாளை மறுநாள் முதல் ஏப்., 10 வரை விண்ணப் பிக்கலாம். வரும் ஜூலை. சல் முதல் தாள், ஜூலை, சல் உம் தாள் தேர்வு நடக் கிறது.
ஆனால், பணியில் உள்ள ஆசிரியர்கள் ஏற் கனவே ஆஇ முறையை பின்பற்றி தான் பணிக்கு வந்தவர்கள் என் பதால், இவர்களுக்கு நடை பெறும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் மீண்டும் ஒருமுறை இட ஒதுக்கீடு சார்ந்த மதிப்பெண் ஒதுக் கீடுகள் தேவை இல்லை.
பணியில் உள்ளவர்களுக்கு நடத்தப்படுகின்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பொதுப் பிரிவினர் உள்பட அனை வருக்கும், 40 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண்களை அதாவது, 150க்கு, 60 மதிப்பெண்களை தேர்ச்சி யாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.