DEE - Teachers Transfer Counselling 2022 - Revised New Schedule ( 14.02.2022 )
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!
இதையும் படிக்க | DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு
2021 - 2022 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது . அதன் தொடர்ச்சியாக பார்வை -2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது . இதனைத் தொடர்ந்து முந்தைய கலந்தாய்வுகளில் பணியிடத்துடன் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் , எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் , எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள ஒரே ஒன்றியத்திற்குள் பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளிக்கு ஈர்த்தல் . சார்பான கலந்தாய்வு நடைபெற இருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பான கால அட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.
இணைப்பு : திருத்திய கலந்தாய்வு அட்டவணை ,
DEE - Teachers Transfer Counselling 2022 - Revised New Schedule - Download here...

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.