வேதியியல் தேர்வு அவ்வளவு எளிதல்ல
சிவகங்கையில் பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வினாத்தாள் கடினமாக இருந்ததால் 80 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடியும் என மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
3 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்கள் மற்றும் சில 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன.
நல்ல மதிப்பெண்கள் எடுக்க மாணவர்கள் யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது
சிவகங்கை,மார்ச் 10-பிளஸ் 2 பொதுத்தேர்வு வேதியியல் வினாத்தாள் கடினமான வினாக்களு டன் கேட்கப்பட்டதால் 80 சதவீத மதிப்பெண்கள் தான் பெற முடியும் என சிவகங்கையில் தேர்வு எழுதிய தெரிவித்தனர்.
மாணவர்கள் நேற்று பிளஸ் 2 வேதி யியல் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
5 மார்க் விளா சுடினம் ரா.மாசிலா ஏஞ்ஜலின், சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி: 2 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாயம் எழுதக்கூடிய வினாக்கள் கடினமாக இருந்தது. மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள் எளி மையாக இருந்தது.
வினாக் கள்அனைத்தும்எளிதுளனகூற முடியாது, கஷ்டம் என்றும் சொல்ல முடியாது. மொத் தத்தில் 30 மதிப்பெண் எடுக்கலாம். தேர்வு எழுதிய மாணவர்கள் வருத்தம் மாசிலா ஏஞ்சலின்
அனைவரும் தேர்ச்சி
கே.பிரியங்கா, 21ம் நுாற்றாண்டு பதின்ம மேல்நி லைப்பள்ளி: மதிப்பெண் வினாக்களை தவிர மற்ற வினாக்கள் கடினமாக இருந்தது. 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக எழுதக்கூடிய வினாக்கள் கடினமாக இருந்தது. சில வினாக்கள் யோசித்து எழு தக்கூடியதாக இருந்தது. மதிப்பெண் வினாக் களும், களும், 3 மதிப்பெண் வினாக்களிலும் ஒரு சில வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டதால் அனை பிரியங்கா
வரும் விடை அளிக்க லாம். அனைவரும் தேர்ச்சி அடைந்து விடலாம்.
எதிர்பார்க்காத வினாக்கள் அபிஷேக், கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி: மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. எதிர் பார்க்காத வினாவை கேட் டுள்ளனர். மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக் கள் எளிமையாக இருந் தது. 5 மதிப்பெண்ணில் எதிர்பார்த்த வினாக்கள் வந்திருந்தால் 330 மதிப் பெண்ணுக்கு மேல் எடுத் திருக்கலாம். ஆனால் அபிஷேக்
மைக்கேல் யோகிதா
மதிப்பெண் எடுப்பதே கடினம் தான். விசைக்கள் அவ்வளவு எளிதல்ல ஜெ.மைக்கேல் யோகிதா, ஆசிரியை. சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி: நன் றாக படிக்கும் மாணவர் கள் மட்டுமே 30 மதிப் பெண்களுக்கு மேல் எடுக்க முடியும். வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக் களை அவ்வளவு எளிதா வது என்று கூற முடியாது. மதிப்பெண் வினாக்கள் எளிது.
மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக எழுதக்கூடிய வினாக் களை யோசித்து தான் மாணவர்கள் பதில் அளித் திருப்பர். மதிப்பெண் வினாவில் ஒரு வினா எதிர்பார்க்காத விளாவாக இருந்தது. அந்த வினா விற்கு மாணவர்கள் பதில் அளித்திருக்க மாட்டார் கள். மற்ற 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. நன்றாக படிக்க கூடிய மாணவர்களே 80 சதவீத மதிப்பெண் ணுக்கு மேல் எடுப்பது சிரமம் தான்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.