மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்!
மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் வேறு பள்ளிக்கு செல்ல உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலைகள்
*பள்ளியிலிருந்து நீங்கும் அறிக்கை 5*
இது 5செட் எழுத வேண்டும்...
அதாவது
2 செட் அலுவலகத்திற்கு (கவரிங் லெட்டர்=1
நீங்கும் அறிக்கை=2
DEO ORDER=2
BEO ORDER =2)
இப்போது உள்ள பள்ளிக்கு 1செட்
சேரும் பள்ளிக்கு 1 செட்
உங்களுக்கு 1செட் (handcopy)
ஆக மொத்தம் 5 செட் எழுத வேண்டும்
⛔
*சேர்க்கை அறிக்கை 4*
இது 4 செட் எழுத வேண்டும்..
அதாவது
2 செட் அலுவலகத்திற்கு (கவரிங் லெட்டர்=1
சேர்க்கை அறிக்கை=2
DEO ORDER =2
BEO ORDER =2)
👉சேர்ந்த பள்ளிக்கு 1 செட்
👉உங்களுக்கு 1செட் (handcopy)
ஆக மொத்தம் 4 செட் எழுத வேண்டும்
⛔
மற்ற சில வேலைகள்
👇👇👇👇👇
👉 சம்பளச் செல்லுப் பட்டியலில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்...
👉SMC நோட்டில் நாளது வரை கையொப்பம் இட்டு விடுங்கள்.
👉உங்கள் notes of lesson நோட் மற்றும் கையேடு உங்கள் தனிப்பட்ட கல்வி தகுதி சார்ந்த உத்தரவுகள்., ஊதியம் தொடர்பான உத்தரவு... மேலும் பீரோ மற்றும் மேசை டிராயரில் வைத்துள்ள உங்கள் பொருட்கள் ஆகியவற்றை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்...
👉பள்ளி சார்ந்த பொருட்கள் இரசீதுகள் மற்றும் பதிவேடுகள் ஏதேனும் உங்கள் கை வசம் இருந்தால் அதை பள்ளியில் வைத்து விடுங்கள்...
*வாழ்த்துகள்*👍🏼
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.